நில உரிமைப் பத்திரங்களை வழங்கும் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.
சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் குடும்பங்களிவிவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா.








