Tuesday, April 21, 2026
No menu items!

நிலவும் சீரற்ற வானிலை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை  மண்சரிவு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை தொடர்ச்சியாக மோசமாக இருந்தால், இந்த மாவட்டங்களில்...

சீரற்ற வானிலை காரணமாக 187 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் குறித்த மாவட்டங்களில் 177 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் விசேட தேவைக்குரியவர்களுக்கான தாழ்தள பேருந்து சேவைகள் அறிமுகம்!

விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை...
- Advertisement -spot_img