Wednesday, April 29, 2026
No menu items!

நிஹால் தல்துவ

குற்றச்செயல்கள் குறித்து பணப்பரிசு: பொலிஸார் அறிவிப்பு..!

நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளத்தாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா...

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு எச்சரிக்கை..!

இந்த நாட்களில் வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் காரணமாக சில ஆட்கடத்தல்காரர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொண்டு ஒளிந்து கொள்ள முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள...

அரசியல்வாதி உட்பட ஐவர்  சுட்டுக் கொலை

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று (22) காலை ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த ஐவரில்  அபே ஜனபல பக்‌ஷய கட்சியின்...

 பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பொலிஸ் உத்தியோகஸ்தர் எனகூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் இரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் , சிவில் உடையணிந்து கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாள் அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img