Tuesday, April 21, 2026
No menu items!

நீர் வழங்கல்

முத்தையன்கட்டு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் 4,564.5 ஏக்கரில் சிறுபோக பயிர்ச்செய்கை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3,686.5 ஏக்கரில் நெற் செய்கையும் 878 ஏக்கரில் ஏனைய உணவுப் பயிர்ச்செய்கையையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. முத்தையன்கட்டுக் குளத்தின் 2025 ம் ஆண்டுக்காக இடம்பெற்ற சிறுபோக கூட்டத்தில் வைத்தே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சிறு போக செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு...

தேர்தல் கமிஷன் தலைவர் தலைமையிலான கூட்டம் இன்று!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. தற்போது நாட்டில் ஏழு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இயங்கி வருகின்றன. மேலும், தேர்தலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களின் தலைவர்களுடனான தனியான கலந்துரையாடலும் இன்று...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img