Saturday, June 27, 2026
No menu items!

நுரையீரல் புற்றுநோய்

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்- ஆய்வின் வெளிச்சம்..!

உலக புற்றுநோய் தினம் கடந்த பிப்ரவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது. ஆய்வின் படி, புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோயானது “அடினோகார்சினோமா” எனப்படும் சளி போன்ற திரவங்களை உருவாக்கும். இதுவே புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக பாரக்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில், உலகளவில் புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோய்களில் 53-70 சதவீதமாக...

அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை !

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலுள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையே அதிகமாகக் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மத்தியில் அதிகரித்துவரும் நுரையீரல் புற்றுநோய்!

இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக தேசிய சுவாச விஞ்ஞான நிறுவனத்தின் விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img