Thursday, June 11, 2026
No menu items!

பச்சை மிளகாய்

நீரழிவு நோயாளிகள் பச்ச மிளகாய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நிபுணர் கருத்து..!

இன்றைய காலகட்டத்தில், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை மக்கள் தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் போன்ற சிறிய காரமான காய்கறி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளை வழங்குகின்றது. பொதுவாக மக்கள்...

கண்டியில் அதிக விலைக்கு பச்சை மிளகாய் விற்பனை..!

பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய்  ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து கண்டிப் பிரதேசத்தில் அவற்றின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக கறி மிளகாய்...

பச்சை மிளகாயின் விலை சடுதியாக அதிகரிப்பு..!

சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை காணக்கூடியதாக உள்ளது.

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை..!

பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் விலையைச் சமாளிக்க முடியாமல் நுகர்வோரை சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்,...

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார். கொழும்பு 7...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img