Friday, November 20, 2026
No menu items!

பண்ட வரி

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பா?

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.10இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

பேரீச்சம்பழத்துக்கான வரி தொடர்பில் வெளியான வர்த்தமானி..!

பேரீச்சம்பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாவாக ஆகக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று  வௌியிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img