Thursday, June 25, 2026
No menu items!

பதுளை வைத்தியசாலை

செல்ஃபி மோகத்தால் இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி புகைப்படம் எடுக்க சென்ற நபர் புகையிரதத்தில் மோதுண்டு நேற்றையதினம் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தனது கையடக்க தொலைபேசியினால் செல்ஃபி எடுக்க முற்பட்ட கொலன்னாவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார். மேலும், நேற்றைய தினம் (15.12.2024) எல்ல ஒன்பது...

பாம்பு தீண்டியதால் உயிரிழந்த பெண்..!

பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 40 வயதுடைய கெரண்டிஎல்ல பசறை பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (22.08) பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குறித்த பெண் தேயிலை செடிக்குள்ளிருந்த பாம்பொன்று கடித்து, ஆபத்தான நிலையில் பதுளை...

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல்: தீப்பற்றிய வீடு!!!

  பசறை டெமேரியா (ஏ) தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த  25 மற்றும்30 வயதுடைய இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் குறித்த வீட்டுக்கு தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது. குறித்த சம்பவத்தில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இருவர்  காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img