Thursday, August 20, 2026
No menu items!

பம்பலப்பிட்டி

ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!!

காலி பிரதான வீதியில், வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான பகுதியிலும், ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரதபவனி காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம்!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் (15) தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சு, குறித்த மாணவி கல்வி பயின்ற பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலையின் அதிபரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. தற்போது...

மசாஜ் செய்வதாக கூறி வைத்தியரிடம் கொள்ளையடித்த 6 பேர் கைது!

மசாஜ் செய்வதாக கூறி வைத்தியர் ஒருவரை ஏமாற்றி பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும்...
- Advertisement -spot_img

Latest News

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
- Advertisement -spot_img