Colombo city and his traffic

காலி பிரதான வீதியில், வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான பகுதியிலும், ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரதபவனி காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here