Wednesday, June 10, 2026
No menu items!

பயணச் சீட்டுகள்

பயணச் சீட்டுகள் வழங்கப்படாமைக்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அபராதம்!

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, பயணச் சீட்டு வழங்க தவறிய 132 தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றைய (22) பயணிகளுள் 9 பேருக்கு செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் வழங்கப்படாமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தைச் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தல், உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்குதல், போலி ஆவணங்கள் வைத்திருத்தல்...

டிஜிட்டல் விநியோக முறை அறிமுகம்…

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, தெரிவித்துள்ளார். இன்று (08.07) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img