Wednesday, April 29, 2026
No menu items!

பருத்தித்துறை நகரசபை

பருத்தித்துறை மரக்கறி சந்தை முழுமையாக புதிய கட்டிடத்தில்…!

பருத்தித்துறை நகரசபையால் கட்டப்பட்ட புதிய மரக்கறி சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி சந்தை நேற்று முதல் முழுமையாக  இயங்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி சந்தை தொகுதியில் மரக்கறி சந்தை இயங்குவதற்கு நகரசபையால் போதிய இடவசதி இன்மை, ஒருவழி பாதை, வாகன தரிப்பிடம் உட்பட பல்வேறு குறைபாடுகள்...

நகர சபையால் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பருத்தித்துறை நகரசபைக்கு முறையிடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் விவசாயிகளின் நலன்கருதி கழிவு போடப்படுவதை நிறுத்தியுள்ளதாக பருத்தித்துறை நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளார். குடத்தனை வலிக்கண்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை செயலாளரை தொடர்புகொண்டு...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img