Friday, November 6, 2026
No menu items!

பலத்த மழை

பலத்த மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர் நிலங்கள்..

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக, சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து நயினாக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் கல் ஓயாவின் கரைகள் உடைந்துள்ளன. இதன்காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிக பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்துடன், மழை அதிகரிக்கும் நிலையில், கல்ஓயாவின் கரைகள்...

வடிகாலமைப்பு வசதியின்மை – தேங்கிக்கிடக்கும் வெள்ள நீர் : அதிகாரிகள் அசமந்தம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது எனினும் இன்றையதினமும் (வெள்ளிக்கிழமை), நேற்றையதினமும் (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் மழை ஓய்ந்துள்ள நிலையில் உரிய வடிகாலமைப்பு வசதிகள் இன்மையினால் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த பலத்த மழைவீழ்ச்சி காரமாக...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய,...

இன்றைய நாளுக்கான வானிலை..!

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின் வடக்குப் பகுதியை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி அது நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

இன்றைய நாளுக்கான வானிலை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (30.11.2024) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (29.11.2024) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார்...

மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையில் பலத்த வேகத்தில் வீசக்கூடும்.  அத்துடன், குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடல் அலைகள் உயர்வாகவும் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேநேரம், இன்று...

இன்றைய நாளுக்கான வானிலை…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16.11.2024) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

இன்றைய நாளுக்கான வானிலை…!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (11.11) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,983 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

இன்றைய நாளுக்கான வானிலை…!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பெய்துவரும் பலத்த மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வட மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லி மீற்றர் இயலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img