Saturday, November 7, 2026
No menu items!

பாடசாலை மாணவர்கள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் “கித்துலாவ பபி” கைது….!!!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “கித்துலாவ பபி” என்பவர் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், களுத்துறை, கித்துலாவ பகுதியில் வைத்து சந்தேக நபர்...

பாடசாலை மாணவர்களுக்கு 300 பில்லியன் செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் டெப்…!  

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரணவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய உதவியுடன் தென் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு ஸ்மார்ட்  வகுப்பறைகள் மற்றும்  டெப்  கணினிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு காலி ஹோல் டி கோல் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், 300 பில்லியன் ரூபாய் செலவில் பாடசாலை மாணவர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img