Saturday, June 13, 2026
No menu items!

பாதுகாப்புப்படை

வைத்தியசாலை மீது குண்டுத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு..!

தெற்கு சூடானில் உள்ள வைத்தியசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது எனத் தகவல் வெளியாகியுள்ளதாகச்...

வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா!

சோமாலியாவில்  அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐ.எஸ் போன்ற பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோமாலியாவிலுள்ள  ஐ.எஸ். தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று (02)  வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத்  தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தீவிரவாதக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க இராணுவமும்,...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img