Sunday, August 2, 2026
No menu items!

பாதுகாப்பு தலைக்கவசம்

புளத்சிங்கள பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – 23 வயதான இளைஞர் கைது!

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளானவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இறந்தவர் ஹல்வத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என...

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை..!

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள்...

விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

ஜா-எல வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்தில் மோதியதில் சைக்கிள் ஓட்டி சென்றவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கந்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம்பிட்டிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய குரணகே ஷெனால் ரெனோல் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது, மூன்று பேர் பாதுகாப்பு தலைக்கவசம் கூட...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img