Saturday, July 25, 2026
No menu items!

பாராளுமன்ற வட்டாரங்கள்

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்ல செலவுகள் ஐம்பது சதவீதம் குறைப்பு..!

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட செலவுகள் சுமார் ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன. கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ இல்லத்தில் உணவு மற்றும் பானங்களுக்காக மாதந்தோறும் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் அந்த இல்லத்தில் வசிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளதாகவும், வார இறுதி நாட்களில் மட்டுமே...

எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு குறைந்த வாடகை – அரசுக்கு பாரிய இழப்பு..!

மாதிவெலயிலுள்ள எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அண்மைக்காலமாக குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதால், அரசாங்கத்துக்கு ஆண்டுதோறும் பாரிய இழப்பு ஏற்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பிக்களின் அதிகாரபூர்வ இல்லத்துக்கான மாதாந்த கட்டணம் இரண்டாயிரம் ரூபா மட்டுமே என்று பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற உணவு மசோதா அதிகரித்த போதிலும், வீடுகளின் மாதாந்த வாடகை இன்னும் சிக்கலாக உள்ளது...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img