Monday, June 15, 2026
No menu items!

பால்நிலை வன்முறை

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் விழிப்புணர்வு பிரசாரம் யாழ்ப்பாணத்தில் தொடங்கியது!

உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்படும் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியுள்ளது. இந் நிகழ்வு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால்  (JSAC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம்” என்ற தலைப்பில் 2025, கார்த்திகை 25 ஆம் திகதி தொடங்கி மார்கழி...

வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சேவை நிலையங்களுக்கான களவிஜயம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சேவை வழங்கும் நிலையங்களுக்கான களவிஜயம் இன்றைய தினம் (2/7/2025) மேற்கொள்ளப்பட்டது. சமூக மட்ட பெண் தலைமைத்துவ தலைவர்கள் 30பேரை உள்வாங்கிய குழு களவிஜயத்தை மேற்கொண்டது. குறித்த களவிஜயத்தை மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் ஆரம்பித்து வைத்தார். குறித்த குழுவானது கிளிநொச்சி பொலிஸ்...

பெண்களுக்கு எதிரான வன்முறை –  கிளிநொச்சியில் விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பித்து வைப்பு..!

கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்வர்களுக்கான உளவளதுணைச் விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்ட நாட்களாகிய நேற்று (09.12.2024) குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவளத் துணை ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் தர்மபுபுரம் பொலிஸ் நிலையத்திலும் குறித்த செயற்பாடு வைபவ...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img