Sunday, October 18, 2026
No menu items!

பா.அரியநேத்திரன்

தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அத்துடன்  ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற...

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலையில் வரவேற்பு!

'நமக்காக நாம்' பிரச்சார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்திற்கான பரப்புரை நடவடிக்கைகளுக்காக சென்ற...

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரில்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். நேற்றைய...
- Advertisement -spot_img

Latest News

திருடர்களுக்கு எதிராக அணித்திரண்ட மக்கள் இயக்கம்

"ஜனவரமே புரவசியோ" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஒன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு எதிரான சதிகளை...
- Advertisement -spot_img