Monday, June 15, 2026
No menu items!

பிராந்திய செய்தியாளார்

கிளிநொச்சியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐனாதிபதி  தேர்தல் 2024 இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும், எட்டு வாக்கு எண்ணும் நிலையங்களும் காணப்படுகின்றன என மாவட்ட அரச அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு  கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 17கைதிகள் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் நாடளாவியரீதியில் 359ற்கும் அதிகமான சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. சிறியகுற்றங்கள் மற்றும், சிறிய அபராத தொகையைச் செலுத்த...

கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img