Saturday, November 7, 2026
No menu items!

பிரேத பரிசோதனை

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சார தாக்குதலுக்கு உள்ளான அவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்டியாபுளியன்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   <!-- -->

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு…!

வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார்  தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த சிறுவன் தனது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ்...

சிலாபத்தில் தீக்கிரையான வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் பதிவாகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதன்படி கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட...

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20.10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக  ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான நேற்று...

கடலில் மூழ்கி பெண் பலி..!

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர்  நேற்றைய தினம் (24) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி  குறித்த மாணவி உறவினர்களுடன் அம்பாந்தோட்டைக்குச் சுற்றுலா சென்ற வேளை  கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  குறித்த மாணவியின்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img