Tuesday, June 30, 2026
No menu items!

பிரேஸில்

விபத்துக்குள்ளான தனியார் விமானம் – 10 பேர் பலி..!

தெற்கு பிரேஸிலின் சுற்றுலா நகரமான கிராமடோவில் (Gramado) தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன் அதில் பயணித்த விமானத்தின் உரிமையார் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தரையிலிருந்த 17 பேர் காயமடைந்ததுடன், 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரேஸிலின் கனெலா (Canela) விமான நிலையத்திலிருந்து ஜுண்டியாய் பகுதிக்குப் பயணித்த...

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில்

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்தியாவிலும் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதுடன் சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலையின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img