Friday, April 24, 2026
No menu items!

புத்தாண்டு

நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டம்!

புத்தாண்டுக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக சுமார் 800 மேலதிக பேருந்துகளை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாண்டு...

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் கைதிகளின் உறவினர்கள் அவர்களுக்கு தேவையான உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய...

உள்ளூராட்சி தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு!

தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் இத்தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தமது அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி...

அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசின் பதில் என்ன? சஜித் பிரேமதாச..!

புத்தாண்டு காலத்தில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு...

2025 புத்தாண்டு காலெண்டரை எந்த திசையில் தொங்க விடணும் தெரியுமா? செய்து பாருங்க பணம் கொட்டும்!

இன்றைய தினம் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2025 புத்தாண்டு பிறந்துள்ளது. பிறந்து முதல் நாள் என்றாலும் இன்றைய தினம் பழைய பொருட்களை அகற்றி விட்டு இந்த வருடத்திற்கான பொருட்களை எடுக்கும் நாளாக பார்க்கப்படுகின்றது. அப்படி புது வருடத்தில் மாற்ற வேண்டிய பொருட்களில் ஒன்று தான் காலெண்டர். 2024 ஆம் ஆண்டு காலெண்டரை அகற்றிவிட்டு, புதிய...

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்..!

விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உள்ளிட்ட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்குத்...

ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..!

"2025ம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாகத் திகழட்டும் மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம்." என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா  மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img