Wednesday, June 10, 2026
No menu items!

புனரமைப்பு பணிகள்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு!

60 வருடங்களின் பின்னர், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பூரண புனரமைப்பு பணிகள் இன்று (15) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நிலையத்திலிருந்து தினமும் 1500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல ஆண்டுகள் மேம்பாட்டு பணிகள் இல்லாததால், அணுகல் சாலைகள், பேருந்து முற்றங்கள், பயணிகள் நிறுத்துமிடங்கள், ஓட்டுநர்-நடத்துநர் ஓய்வறைகள், நிர்வாக கட்டிடங்கள், சுகாதார...

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் மழை நீரால் தடைப்பட்டிருந்த நிலையில் இன்று(1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாலம், மாரிக்காலப் பருவத்தில் நீர் நிரம்புவதால், கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக...

சில ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து..!

களனிவெளி ரயில் பாதையில் இன்று (22/02/2025) மற்றும் நாளை (23/02/2025) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img