Tuesday, August 18, 2026
No menu items!

புலத்சிங்கள கீழ் வெல்கம

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய இரண்டு பெண்கள்-அதிகாரிகள் வைத்தியசாலையில்!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள கீழ் வெல்கம பிரதேசத்தைச் சேர்ந்த எழுவரே கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான இரண்டு அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img