Sunday, November 8, 2026
No menu items!

பெஃப்ரல்

பிரசாரத்தின்போது பொதுமக்களுக்கு பணம் வழங்கினால் பதவியை இழக்க நேரிடும்; ரோஹன ஹெட்டியாரச்சி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைப் பின்பற்றி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும் என பெஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். எனவே, தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும். அத்துடன், ஊழல் இன்றி பொது சொத்துக்கள் தொடர்பில்...

தேர்தல் செலவு குறித்து முடிவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு தொகை செலவிட முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என பெஃப்ரல் அமைப்பின்...

தேர்தல் தாமதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க PAFFREL!

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img