Friday, June 19, 2026
No menu items!

பொங்கல்

பலாலி வீதி விடுவிப்பு – பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்..!

இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று (4/10/2025) காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன்...

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல் விழா..!

இரணைமடு நீர்த்தேக்கம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று (1/16/2025) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தலைமையில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், நீர்பாசன பொறியியலாளர்கள்,...

சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் பொங்கல் நிகழ்வு..!

நேற்றையதினம் (15/1/2025) தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் மாவட்ட சர்வ மதக் குழு உறுப்பினர்களும், SOND நிறுவனத்தினரும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுண்டுக்குழியில் உள்ள SOND அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக கேதீஸ்வரசர்மா குருக்களும், அருட்தந்தை அருட்பணி. செபஸ்ரியாம்பிள்ளை அன்ஸ்லி றொஷான் அடிகளாரும், மெளலவி அஸ்லம் அவர்களும் இணைந்து...

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தைப்பொங்கல் தின வழிபாடுகள்..!

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (14/1/2025) இடம்பெற்றன. அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்..!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (14/01/2025) தைப் பொங்கலை கொண்டாட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாளைய தினம் (14/01/2025) பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள், பானை, கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை நகர்...

வெடுக்குநாறி மலையில் பதற்றம் : பலர் கைது 

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நேற்று (08) மாலை நடைபெற்றுகொண்டிருந்த போது  பதற்றநிலை அதிகரித்ததுள்ளதுடன் இதனால் பலர் கைதுசெய்யப்பட்டு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img