முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில்  இரண்டு ஊதியங்களை பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here