Thursday, August 6, 2026
No menu items!

பொதுப் பயன்பாடுகள்

மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது!

கடந்த மே மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றது.
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img