Tuesday, June 23, 2026
No menu items!

பொது பாதுகாப்பு அமைச்சகம்

நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்கள் நிறுவல்; பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

ஜூன் 20 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நிறுவுவதை முடிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பதில் காவல்துறைத் தலைவர், வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே இந்த உத்தரவை அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தியுள்ளார். இந்த குழுக்களை உருவாக்குவது குறித்து ஏப்ரல் 8...

கட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டுக்களின்  எண்ணிக்கை..!

தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை தோராயமாக 1,000 ஆகக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆன்லைனில் தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு இனி வழங்கப்படும். தற்போது வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களில் 23 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img