Thursday, July 16, 2026
No menu items!

பொது முகாமையாளர்

புத்தாண்டுக்கான விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கான போக்குவரத்து சேவைகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றும் ஏராளமான மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் கொழும்பு புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மற்றும் கோட்டை தொடருந்து நிலையம் ஆகியவற்றில்...

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்ட  தொடருந்து சேவை!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக...

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று புதன்கிழமை (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்களும்  கட்டுப்பாட்டாளர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே வெளியிட்டுள்ளார். ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதை ...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img