Saturday, May 16, 2026
No menu items!

பொருளாதார மத்திய நிலையம்

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரிப்ப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் போஞ்சி 565 ரூபாவிற்கும் , ஒரு கிலோகிராம் கரட் 865 ரூபாவிற்கும் , ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 375 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 265 ரூபாவிற்கும் ,...

மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு புதிய குழு நியமிப்பு..!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு குழு ஒன்றை நியமிப்பதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று (20/02/2025) நடைபெற்ற பெப்ரவரி மாதத்திற்கான நுவரெலியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுகளும் இங்கு நடத்தப்பட்டன, மேலும் விவசாயக் குழுவுக்கு கிடைக்கப்...

பாவனையற்று காணப்படும் பொருளாதார மத்திய நிலையம்..!

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்பாடு இல்லாத நிலையில் காணப்படுகின்றது. 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையில் எந்தவித பயனுமற்றுக் காணப்படும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்கும்...

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு..!

தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக குறித்த வர்த்தக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img