Sunday, May 10, 2026
No menu items!

பொலிஸார் ஊடகங்கம்

அமெரிக்காவில்  துப்பாக்கிச்சூடு நால்வர் பலி..!

அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும், இத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img