Sunday, November 8, 2026
No menu items!

பொலிஸார்

மன்னாரில் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு..!

தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக கரையோரங்களை சுத்தப்படுத்தும் செயற்திட்டமானது மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியை சூழ உள்ள கரையோரங்கள் நேற்றைய தினம் (23/02/2025) முதல் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டது. மன்னார் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட...

புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதல் – சிக்கிய மூன்று சிறுவர்கள்..!

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (2/22/2025) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல் வீச்சு தாக்குதலில் புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தும் , பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்...

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கந்த பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான...

வயோதிபப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

பொலன்னறுவை,மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயோதிபப் பெண் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் பிரதேசவாசிகளும், வயோதிபப் பெண்ணின் மகளும் குறித்த...

மித்தெனிய முக்கொலை – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (22/02/2025) அனுமதி வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகநபர்களை...

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை பலி..!

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21/02/2025) மாலை இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில், மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளனர். இதனை அவதானித்த ஹிக்கடுவை...

உங்கள் அன்புக்குரியவர்களின் குற்றச் செயல்களை முறையிட தொலைபேசி எண் அறிமுகம்..!

உங்கள் அன்புக்குரியவர்களினால் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, உங்கள் அன்புக்குரியவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சமூக பொறுப்புடன் பொலிஸாருக்கு...

கொலையில் முடிந்த தகராறு..!

பதுளை, அம்பகஸ்தோவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20/02/2025) இடம்பெற்றுள்ளது. கொடகும்புர, கந்தே எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அம்பகஸ்தோவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உள்ள...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கி எடுத்து வந்தது பெண்ணா?

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்கு கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக, வழக்கறிஞர்களாக வேடம் தரித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இன்று (19/02/2025) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஊடக...

கணேமுல்ல சஞ்சீவ கொலை -சட்டப் புத்தகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி..!

இன்று (19/02/2025) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img