Monday, September 28, 2026
No menu items!

பொலிஸ் அதிகாரிகள் குழு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அதன்படி, எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் மண்டகந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது T-56 தோட்டாக்களை பயன்படுத்துக்கூடிய ரிவால்வர் மற்றும் 03, T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கரந்தெனிய, மண்டகந்த பகுதியைச் சேர்ந்த 44...

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து வெளிநாட்டவர் தற்கொலை..!

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து குதித்து வெளிநாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடந்த 3ஆம் திகதி இந்த வெளிநாட்டவர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர் ஒருவித மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img