Thursday, June 25, 2026
No menu items!

போக்குவரத்து ஆணைக்குழு

மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துப் பயணிகளுக்கு கட்டாயமாக பயணச்சீட்டு – விதிமீறுபவர்களுக்கு அபராதம்!

மேல் மாகாணத்துக்குட்பட்ட அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகள் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுவது கட்டாயமாகும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கத் தவறும் பயணிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் பயணச்சீட்டுகளை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு ரூ.750 அபராதம் விதிக்கப்படும் என...

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைப்பு!

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. <!-- -->

 குறைக்கப்படும் பஸ் கட்டணம்!

பஸ் கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்துக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img