Monday, June 15, 2026
No menu items!

போக்குவரத்து பிரதி அமைச்சர்

கூடுதல் பாகங்கள் பொருத்திய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கூடுதல் பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக இன்று (03) முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதன்படி, பல்வேறு ஒலிகள் மற்றும் வண்ண மிளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேடமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் வழங்க இணைய முறை அறிமுகம் – பிரதி அமைச்சர்!

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தற்போது அச்சிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை வழங்கி வரும் நிலையில், அங்கு ஏராளமான முறைகேடுகள் இடம்பெறுவதாக...

அரசியல் நியமனங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர்கள்!

அரசியல் நியமனங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் 333 பேருந்து ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில்லாத பல்வேறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, முன்னர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img