Saturday, June 27, 2026
No menu items!

மண்மேடு

பெரகலை – வெல்லவாய வீதியில் மண்சரிவு : போக்குவரத்து முற்றாக தடை!

பெரகலை - வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால், அந்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாற்று வீதியாக எல்ல-வெல்லவாய வீதியைப் பயன்படுத்தலாம் என பதுளை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (4/19/2025) அதிகாலை இந்தச் சம்பவம் பதிவாகியதாகவும்,...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் பலி..!

பண்டாரவளை, பூனாகலை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், பண்டாரவளை தூல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞன் ஆவார். இவர், மேலும் பலருடன் இணைந்து சுவர் ஒன்றை அமைப்பதற்காக அஸ்திவார குழியை வெட்டிக் கொண்டிருந்த போது, மேலிருந்த மண்மேடு இளைஞனின் உடல் மீது சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார்...

வெள்ளத்தால் பறிபோன 10 உயிர்கள்….

இலங்கையில் சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ பகுதியில் 2 மாணவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, 17...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img