Monday, November 16, 2026
No menu items!

மதகஜராஜா படம்

மாஸ் வெற்றிப்பெற்ற மதகஜராஜா-தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியிட்ட விஷால்..!

மதகஜராஜா நடிகர் விஷால் பல வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு வந்துள்ளது, படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய புதுப்படங்கள் களமிறங்கியுள்ள நிலையில் விஷாலின் மதகஜராஜா மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்த...

விஷால் உடல்நிலை பற்றி பரவும் செய்திகள்.. ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை..!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன் நடித்த மதகஜராஜா படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு விஷால் வந்தபோது அவரது நிலையை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். மேடையில் பேச முடியாமல் அவர் கைநடுக்கத்துடன் இருந்த வீடியோவும் இணையத்தில் வைரல்...
- Advertisement -spot_img

Latest News

கிரிஷ் வழக்கு- சி.ஐ.டியிடம் அறிக்கை கோரி நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரு சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகள் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு...
- Advertisement -spot_img