Monday, September 28, 2026
No menu items!

மதுபான விற்பனை நிலையம்

தண்ணீர் கலந்த மதுபான போத்தல்கள் விற்பனை – மதுபான நிலையம் முற்றுகை..!

ஹட்டன், அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று கலால் திணைக்கள அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று தண்ணீர் கலந்த மதுபான போத்தல்களை விற்பனை செய்வதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் இருந்து,...

மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் போராட்டம்..!

மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (3/4/2025) காலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபானசாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். நெடுந்தீவில்...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img