Sunday, May 31, 2026
No menu items!

மனித உரிமை மீறல்

செம்மணி விவகாரத்தில் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அணுகுமுறை கேள்விக்குறி – மஹ்ரூப்!

செம்மணி மனிதப்புதைக்குழியைச் சுற்றிய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்துக்கள் விரிவான மற்றும் நேர்மையான அணுகுமுறையை காட்டவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகருடன் தமிழ் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் பெண்கள் மற்றும் சிறார்கள்...

விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

அமைதியான காலப்பகுதியில் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் முழுவதிலும் விரிவான மேற்பார்வையை உறுதி செய்யும் வகையில், பிராந்திய மனித உரிமை அலுவலகங்களால் இந்த முயற்சி ஒழுங்குபடுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி...

பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் ; விக்னேஸ்வரன்!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுப் போரின் போது...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img