Wednesday, June 24, 2026
No menu items!

மனித நுகர்வு

மலசலக் கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை – உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று திங்கட்கிழமை (24/03/2025) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான...

வத்தளையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகை கோதுமை மா கண்டுபிடிப்பு!

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கோதுமை மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தைக்கு வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750...

கால்நடை பால் பவுடரை மனித நுகர்வுக்காக விற்ற நபர் கைது!

கால்நடை தீவனமாக வழங்கப்பட்ட பால் பவுடரைப் பயன்படுத்தி, தவறான தகவல்களுடன் மனித நுகர்வுக்காக மீண்டும் பொட்டலம் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் 4 மாத கடூழிய சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img