Tuesday, June 9, 2026
No menu items!

மனுக்கள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 ரிட் மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்து மேன்மூறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் அரசியல் கட்சிகளாலும் சுயேச்சைக் குழுக்களாலும் சமர்ப்பிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முன்னர் நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர். கடந்த வாரம், உள்ளாட்சித் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2025 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்புகளை மேல்முறையீட்டு நீதிமன்றம்...

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் நாளை வரை இடைநிறுத்தம்!

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை நிறைவு..!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடிவுறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய, உயர்நீதிமன்றின் இரகசிய வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணையை நிறைவு செய்து உயர் நீதிமன்றம் இந்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img