Monday, July 13, 2026
No menu items!

மன்னார் நகரசபை

மன்னார் நகர சபை  தலைவர்  டானியல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு!

மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி  தனது நற்பெயருக்கும் அதே நேரம் அரச செயல்பாட்டுக்கும் களங்கம் விளை வித்துள்ளதாக கூறி மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய் மாலை (8) மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும்...

மன்னாரில் கலாச்சார நடன நிகழ்வு போட்டி..!

இராணுவத்தின் 542 ஆவது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் 542 காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி (08.03.2025) சனிக்கிழமை 1.45...

NPP கட்சிக்காரர்கள் என கூறி அடாவடித்தனம் – அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை..!

மன்னார் நகரசபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகரசபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10-15 நாட்கள் குறித்த நாள் வியாபாரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

மன்னாரில் NPP அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடித்தனம்..!

மன்னார் நகரசபைக்கு சொந்தமான வீதியில் நடைபாதை நாள் சந்தை அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள் நுழைந்து அடாவடி தனத்தில் ஈடுபட்டதுடன் வியாபாரிகளை அச்சுறுத்தியதாக NPP யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையினால் ஆண்டு தோரும் பண்டிகை கால...

மன்னார் மாவட்ட கலாசார விழா- 3 பேராசிரியர்களுக்கு கௌரவிப்பு.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா நேற்று செவ்வாய்க்கிழமை(29) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற ...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img