மரக்கறிகள்
உள்நாட்டுச்செய்திகள்
மரக்கறிகள் விலையில் மாற்றமா?– புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலைய தகவல்!
கொழும்பு புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறிகள் நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கு விலை:
நுவரெலியா உருளைக்கிழங்கு: 1kg - ரூ.250 முதல் ரூ.280 வரை
வெலிமடை உருளைக்கிழங்கு: 1kg - ரூ.200 முதல் ரூ.240 வரை
பாகிஸ்தான் உருளைக்கிழங்கு: 1kg - ரூ.175 முதல் ரூ.180 வரை
பெரிய...
புதிய செய்திகள்
சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விற்பனையில் வீழ்ச்சி!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு பெறப்படும் மரக்கறிகளின் தொகை 60 % வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து, மரக்கறிகளின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார மைய வர்த்தகர்கள் சங்கம் கூறுகிறது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின்...
புதிய செய்திகள்
அடுத்த மாதம் முதல் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
அடுத்த மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அறுவடைக் காலம் இல்லாததால் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அதன் ஆராய்ச்சி அதிகாரி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளில்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


