Wednesday, July 29, 2026
No menu items!

மருத்துவக் குழு

இலங்கையில் இருந்து மியான்மருக்கு செல்லவுள்ள மருத்துவக் குழு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மருத்துவக் குழுவை மியான்மருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மர் அரசாங்கம் அறிவித்தவுடன் சம்பந்தப்பட்ட மருத்துவக் குழு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறை பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமிம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமிம் இக்பாலுக்கு மைதானத்திற்கு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. குறித்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img