Saturday, April 18, 2026
No menu items!

மருத்துவர்

வெளிநாட்டில் உள்ள வைத்தியர்களை நாட்டிற்கு அழைக்கும் அரசு!

ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றுள்ள இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட இங்கிலாந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் இலங்கை மருத்துவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவையில் தற்போது சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளதாகவும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு...

அரச மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டம் ஒத்திவைப்பு!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தங்களது கோரிக்கைக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு சங்கத்தின் நிர்வாக குழுவில் பணிப்புறக்கணிப்பை ஒத்திவைப்பதற்கான தீர்மானம்...

இலங்கையில் தலசீமியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த நாட்டில் 2,000 முதல் 2,500 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சமிட்டி சமரக்கோன் தெரிவித்தார். மேலும், சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற...

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் சந்தேகநபரின் சகோதரி கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (12) இரவு கல்னேவ, நிதிகும்பய பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை ஒளிந்து கொள்ள உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...

மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் நிபுணராகப் பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரான கிரிபந்தலகே நிலந்த மதுர ரத்நாயக்க, கிரிபந்தலகே நிலந்த மதுர ரத்நாயக்க என்றும் அழைக்கப்படுபவர், கல்னேவவில் உள்ள நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர். மேலும்,...

மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை இடைநிறுத்த முடிவு!

சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 5) திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய அடையாள வேலைநிறுத்தத்தை இடைநிறுத்த அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட GMOA, மார்ச் 21 வரை வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது, இதனால் அவர்களின் கோரிக்கைகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு நேரம்...

ரூபாய் நோட்டுகளால் சளி பிடிக்குமா? மருத்துவர் விளக்கம்..!

தக்காளி, வெங்காயம் மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது சளி பிடிக்கிறது என பலரும் பேசிக் கேட்டிருப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் ரூபாய் நோட்டு மூலம் சளி பிடிக்குமா? என்பதற்கு மருத்துவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து வெளியான காணொளியில், “ தக்காளி, வெங்காயம் மற்றும் ஆரஞ்சு பழ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது சளி தொல்லை...

அதிகரித்துள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img