Thursday, July 23, 2026
No menu items!

மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை முதல் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. இதன்படி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சுகாதார அமைச்சர் உட்பட அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.        
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img