Sunday, May 31, 2026
No menu items!

மஹேல ஜயவர்தன

ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயார்..!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள்..!

இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை (01.01.2025) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல ஜயவர்தன, இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பின்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img