Tuesday, July 28, 2026
No menu items!

மாரடைப்பு

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க போதும்…

தற்போது உலகளவில் மாரடைப்பால் ஏராளமானோர் திடீர் மரணத்தை சந்திக்கிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பானது ஒரே இரவில் வந்துவிடாது. பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், அவரது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, ஒருகட்டத்தில் இரத்த ஓட்டத்தை தடுத்து அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்குகிறது. எனவே மாரடைப்பிற்கு மூலகாரணம் கெட்ட கொழுப்புக்கள். இந்த கெட்ட...

யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு மாபெரும் இழப்பு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)

மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்!

மாரடைப்பு, மாரடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை ஆகும், இது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் நீண்ட காலத்திற்கு தடுக்கப்படும்போது, ​​பாதிக்கப்பட்ட திசுக்களின் சேதம் அல்லது இறப்புக்கு வழிவகுக்கும். ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, இதனால்...

வெறும் வயிற்றில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிங்க… உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!

வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜுஸ் அருந்துவதால் உடலில் தோன்றும் மாற்றத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பீட்ரூட் காய்கறிகளில் அனைத்திலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. அதில் ஒன்று தான் பீட்ரூட். பீட்ரூட்டில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலை டிடாக் செய்வது முதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை அனைத்து நன்மைகளையும் அளிக்கின்றது. இவ்வாறு...

பிரபல இயக்குனர் மரணம்..!

'காவல்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாகேந்திரன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகை உலுக்கும் வகையில், நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த மரணங்கள் பிரபலங்களையும், ரசிகர்களையும், தொடர்ந்து சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகரும் - இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய இழப்பில்...

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமிம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமிம் இக்பாலுக்கு மைதானத்திற்கு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. குறித்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள்...

வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 மீன்களை கட்டாயம் சாப்பிடுங்க..!

இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மாரடைப்பை தடுக்கும் மீன்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தாக்குகின்றது. பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கொழுப்புச்சத்து ஆகும். மீன்கள் ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும், சில மீன்கள் அதிகளவில் கொழுப்புச் சத்து கொண்டுள்ளது. இந்நிலையில்...

உடல் எடையை கடகடவென குறைக்கனுமா? இந்த காய்கறிகள் மட்டும் போதுமாம்..!

உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் முக்கியமான 5 காய்கறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்டதே ஆகும். உடல் எடை அதிகரித்துவிட்டால், நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை...

நிற்கவே நேரம் இல்லாத வாழ்க்கையில் முழு உடல் பரிசோதனை அவசியமா?

தற்போது இருந்து வரும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கின்றன. நவீன வளர்ச்சி என்ற பெயரில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய மக்களை சோம்பறிகளாக்கி அழகு பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. நாகரிகம் வளர்ச்சி இல்லாத காலங்களில் கூட மனிதர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தார்கள். அவர்களின் இனமும் விருத்தியடைந்தன....

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன?

உடலையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். சமீபத்தில் உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு வருகின்றன என சில செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்யும் போதும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத் தொடங்கியுள்ளது. உடற்பயிற்சி செய்வது இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img